இந்திய விமானப்படைக்கு 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம்
இந்திய விமானப்படைக்கு 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்கப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வானிலி...